வந்தே மாதரம் பாடிய 54 முஸ்லீம்கள் மத நீக்கம்!!
ஆக்ரா:
வந்தே மாதரம் பாடிய 54 முஸ்லீம்கள் மதத்துக்கு விரோதமாக செயல்பட்டதாகக் கூறி மத நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவுக்கு அருகில் உள்ள லோகா மண்டி, ஸகீத்நகர் ஆகிய கிராமங்களில் இச்சம்பவம் நடந்தது. இந்த கிராமங்களின் மசூதிகளைச் சேர்ந்த இரு முத்தவல்லிகள் (மத போதகர்கள்) உள்ளிட்ட 54முஸ்லீம்கள் வந்தே மாதரம் பாடலை பாடியதற்காக அவர்களை இஸ்லாமிய மதத்தில் இருந்து நீக்குவதாக உள்ளூர்முஸ்லீம் மதகுரு அப்துல் ருத்தூஸ் ருமி அறிவித்துள்ளார்.
மேலும் முஸ்லீம் பெண்களுடன் அவர்கள் செய்து கொண்ட திருமணங்களும் செல்லாது என்று அறிவித்துள்ளார்.
வந்தே மாதரம் பாடல் நம்மை இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து வழி தவறச் செய்வதாகும். அதை முஸ்லீம்கள்பாடுவது தவறாகும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இந் நிலையில் மத நீக்கம் செய்யப்பட்டவர்களில் 13பேர் மன்னிப்புக் கடிதம் கொடுத்துள்ளனர்.
பா.ஜ.க. கண்டனம்
முஸ்லீம் மதகுருவின் இந்தச் செயலுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின்செய்தித் தொடர்பாளர் விஜய்குமார் மல்ஹோத்ரா கூறுகையில், வந்தே மாதரம் பாடல் வழிபாட்டுப் பாடல் அல்ல.தாய் நாட்டை வாழ்த்திப் பாடும் பாடல் ஆகும். இந்த நடவடிக்கை மோசமானதாகும் என்றார்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி












Click it and Unblock the Notifications