முடிவெடுத்து விட்டார் ரஜினி!
கோவை:
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் முக்கிய முடிவை எடுத்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்கள்முன்பு இது தொடர்பான அறிவிப்பை ரஜினிகாந்த்தே வெளியிடுவார் என்று ரஜினி ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயணா கூறியுள்ளார்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ரஜினியின் ஆதரவு யாருக்கு என்பதை விரைவில்ரஜினியே அறிவிப்பார். இது தொடர்பாக முக்கிய முடிவை அவர் எடுத்துள்ளார். தேர்தலுக்கு சில நாட்களுக்குமுன்பு அவர் தனது முடிவை வெளியிடுவார்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள ரசிகர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறேன். தற்போதுமுதல் கட்ட ஆலோசனை முடிந்துள்ளது என்றார் சத்தியநிாராயணா.
இதற்கிடையே பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக, பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாகசெயல்படுமாறு ரசிகர்களுக்கு ரஜினியே உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தொகுதிகளில் குறிப்பாகவன்னியர்களின் கோட்டை என்று கருதப்படும் தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டே ஆகவேண்டும் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஈரான் போரால் விஜய்க்கு வந்த பெரிய சவால்.. மொத்தமாக முடங்கிய பணிகள்.. எப்படி சமாளிக்க போகிறாரோ! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications