அதிமுகவினர் வன்முறையில் இறங்கினால் கையை உடைப்போம்: வைகோ
திருச்சி:
தேர்தலில் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினால் கைகளை உடைக்கவும் தயங்க மாட்டோம் என மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் எல்.கணேசனுக்கு ஆதரவாக வைகோ பேசியதாவது:ட
இங்கே கடல் போல திரண்டுள்ளீர்கள். மொழி காக்க நடந்த போரில் லட்சக்கணக்கான இளைஞர்களை முன் நிறுத்திபோராட்டம் நடத்திய எல்.கணேசன் தான் இந்தத் தொகுதியில் எங்கள் வேட்பாளர். அவருக்கு வாக்களித்துதமிழகத்தில் நாசகர ஆட்சி நடத்தி வரும் ஜெயலலிதாவுக்கு நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
ஜெயலலிதாவின் கூட்டணியில் மதிமுக இருந்த காலம் இருண்ட காலம். கேடுகெட்ட காலம். ஒரு தொகுதிக்கு ரூ. 10கோடி செலவழிக்கப் போகிறார்களாம் அதிமுகவினர். போலீஸ் பட்டாளத்தை வைத்து அடக்குவார்களாம். வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவார்களாம். அதிமுகவினர் அமைச்சர்கள் தலைமையில் திட்டம் போடுகிறார்கள்.
வன்முறையில் ஈடுபடும் கைகளை உடைக்கவும் தயங்க மாட்டோம் என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன் என்றார் வைகோ.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ












Click it and Unblock the Notifications