3 நிமிடங்கள், 688 மிளகாய்கள்; கடலூர் இளைஞரின் காரமான சாதனை!
கடலூர்:
3 நிமிடங்களில 688 மிளகாய்களை கடித்து, சுவைத்துச் சாப்பிட்டு காரமான சாதனை படைத்திருக்கிறார் அர்ஜூனன்இளையராஜா என்ற இளைஞர்.
அர்ஜூன் இளையராஜா. 25 வயதாகும் இவர் கடலூர் அருகே உள்ள தியாகவள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.சாதனை படைப்பதில் அதிக தாகம் கொண்டவர். பச்சை மிளகாய்களை எக்கச்சக்கமாக கடித்துத் தின்று உலகசாதனை படைக்க அவர் விரும்பினார்.
இதையடுத்து கடலூரில் உள்ள புனித ஆனி மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் தனது சாதனையைநிகழ்த்தினார். திரளாகக் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பச்சை மிளகாய்களுடன் ஹாயாக அமர்ந்த அவர்,கடகடவென்று எடுத்துக் கடித்து சாப்பிட ஆரம்பித்தார்.
3 நிமிடங்கள் முடிந்திருந்தபோது, 688 மிளகாய்களை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டார் இளையராஜா. கடும்காரணம் காரணமாக கண்களில் தண்ணீர் கொட்ட, இளையராஜா நிமிர்ந்தபோது கூட்டத்தினர் கைகளைத் தட்டிஅவரை உற்சாகப்படுத்தினர்.
ஆனால், 688 மிளகாய்களைத் தின்றாலும் கூட உலக சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார்இளையராஜா. காரணம், இதற்கு முன்பு 2 நிமிடங்களில் 500 மிளகாய்களைத் தின்று அர்மான்டோ மர்டில்லியானாஎன்பவர் நிகழ்த்தியதே உலக சாதனையாக உள்ளது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்











Click it and Unblock the Notifications