மதுரை உயர் நீதிமன்ற கிளையை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மதுரையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை தொடங்கப்படவுள்ளது. ஏப்ரல் 13ம் தேதி முதல் மதுரை கிளைஇயங்கவுள்ளது. இந் நிலையில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்குவதை எதிர்த்து சுரேஷ் குமார் என்ற வழக்கறிஞர்உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்,அதைத் தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றக் கிளையை தொடங்க தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதைஎதிர்க்க முடியாது என்று நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே, மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு 2 பதிவாளர்களை நியமித்து தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஉத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதி பெரிய கருப்பையா, சேலம் மாவட்ட முதன்மை செஷன்ஸ்நீதிபதி பழனிவேலு ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதிவாளர்கள் ஆவர்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications