தெலுங்கான தனி மாநில கோரிக்கைக்கு வைகோ ஆதரவு
சென்னை:
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கான பிரதேசத்தை தனியாகப் பிரித்து தனி மாநிலம் அமைக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
தெலுங்கான பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான தனி தெலுங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்காகதெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சி தொடங்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தலில்இக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்து திமுக தலைவர்கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவு அளிக்குமாறுகேட்டுக் கொண்டார்.
ஆனால், இது அடுத்த மாநில பிரச்சினை என்பதால், அதில் தலையிட விரும்பவில்லை என்று கருணாநிதிகூறிவிட்டார்.
கருணாநிதியை சந்தித்த பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் சந்திரசேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.அப்போது தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு மதிமுக முழு ஆதரவு தரும் என ராவிடம் வைகோஉறுதியளித்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications