தேர்தல் பிரச்சாரம்: தமிழகம் வருகிறார் வாஜ்பாய்
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் வாஜ்பாய், அடுத்த மாதம் (ஏப்ரல்) தமிழகத்திற்கு வருவார் எனதமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பிரதமர் வாஜ்பாய் அடுத்த மாதம் தேர்தல் பிரசாரத்திற்காகதமிழகம் வரவுள்ளார். எந்தெந்த ஊர்களில் அவர் பிரசாரம் செய்வார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
தமிழக வேட்பாளர் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் 15ம் தேதிக்கு மேல் வேட்பாளர் பட்டியல்வெளியிடப்படும்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரத்தை தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கடுமையாகவும், மோசமாகவும்விமர்சித்துள்ளார். இதனால் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில்புகார் செய்யவுள்ளோம்.
அத்வானியின் ரத யாத்திரை நடந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் என்றார்கள். ஆனால் குமரியில் தொடங்கியயாத்திரை மிகவும் அமைதியா மக்கள் ஆதரவுடனும் நடந்து வருகிறது என்றார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications