திமுக-மதிமுக கூட்டணி தீவிரவாத கூட்டணி: ஜெயலலிதா
வேலூர்:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான திமுக-மதிமுக-காங்கிரஸ் கூட்டணியை தோற்கடிக்கவும், தீவிரவாதத்தை ஒடுக்கவும்அதிமுக-பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோஅடைக்கப்பட்டிருந்த சிறை அமைந்துள்ள வேலூரில் பேசிய ஜெயலலிதா இவ்வாறு கூறினார்.
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பையூர் சந்தானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:
பிரிவினைவாத சக்திகள், தீவிரவாதிகளுக்கு ஆதரவான கூட்டணி தான் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி. அதில் இடம்பெற்றதன் மூலம் ராஜிவ் காந்திக்கே துரோகம் செய்துவிட்டார் சோனியா காந்தி.
ஏழைகளுக்கு உழைக்கும் அரசு தான் உங்கள் அன்புச் சகோதரியான என்னுடைய அரசு. விவசாயிகளுக்கும், குடிசைவாழ்மக்களுக்கும் எண்ணற்ற நலன்களைச் செய்த அரசு உங்கள் அன்புச் சகோதரியின் அரசு.
30 வருடத்தில் தமிழகம் அடையாத வளர்ச்சியை கடந்த மூன்றே ஆண்டுகளில் நடத்திக் காட்டியிருக்கிறோம்.
வளமான தமிழகம் உருவாகவும், மத்தியில் பலமான அரசு அமையவும் வாஜ்பாய் பிரதமராக வேண்டும். இதற்கு அதிமுகவுக்குமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications