பிட் அடித்து பிடிபட்ட 41 பிளஸ் டூ மாணவர்கள்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
பிளஸ் டூ தேர்வுகளின்போது பிட் அடித்தது, காப்பி அடித்தது உள்ளிட்ட தவறுகளை செய்ததாக இதுவரை 41 மாணவர்கள்பிடிபட்டுள்ளனர். அதிகபட்சமாக கடலூரில் தான் பிட் மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கியுள்ளன. இதுவரை தமிழ் (இரண்டு தாள்கள்), ஆங்கிலம் முதல்தாள் ஆகிய தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 3 நாட்களில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பறக்கும்படையினர் மேற்கொண்ட திடீர் சோதனைகளின்போது பிட் அடித்தது தொடர்பாக 41 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழ் தேர்வுக்கும் மாணவர்கள் பிட் அடித்துப் பிடிபட்டுள்ளது வேடிக்கையான விஷயம். அதிகபட்சமாக கடலூரில்தான் 15மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். 9 பேர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
More From
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications