கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்துக்கு தேர்தல் கமிஷன் திடீர் தடை
டெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிரிக்கெட் வர்னணையையும், தேர்தல்பிரசாரத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துவிட்டது.
இதனால் அவர் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் முடியும் வரை பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது பாகிஸ்தானில் தொடங்கியுள்ள இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட்போட்டிகளை டிவியில் நேரடி வர்னணை செய்யவுள்ளார் ஸ்ரீகாந்த். அத்தோடு அவ்வப்போது பிரசாரத்திலும் ஈடுபட அவர் முடிவுசெய்திருந்தார்.
ஆனால் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய வேண்டும்என்று ஆணையம் கண்டிப்பாக கூறி விட்டது.
இதனால் நிறைய காசும், விளம்பரமும் கிடைக்கும் கிரிக்கெட் கமென்டரியை மட்டும் செய்ய ஸ்ரீகாந்த் முடிவு செய்துள்ளார்.பாகிஸ்தான் தொடர் முடியும் வரை பிரசாரம் செய்வதில்லை என்றும் அவர் முடிவெடுத்துள்ளார்.
-
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications