விந்தியா விவகாரம்: ஓசூர் தொழிலதிபர் ஜாமீனில் விடுதலை
கிருஷ்ணகிரி:
நடிகை விந்தியாவை கற்பழிக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டிருந்த ஓசூர் தொழிலதிபர் கமல்ராஜை ஜாமீனில் விடுதலைசெய்ய கிருஷ்ணகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி ஓசூர் சென்ற நடிகை விந்தியா அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது கமல்ராஜ் என்றதொழிலதிபர் விந்தியாவின் அறைக்குள் புகுந்து அவரைக் கற்பழிக்க முயன்றதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக கமல்ராஜ், அவரது நண்பர் சம்பத் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தன்னை ஜாமீனில் விடுதலைசெய்யக் கோரி கமல்ராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார், கமல்ராஜை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
தினமும் 2 முறை ஓசூர் சிப்காட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
இதற்கிடையே கற்பழிப்பு முயற்சி என்று சொல்வதே தவறு என்றும், கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏற்பட்ட மோதலேகற்பழிப்பு முயற்சி என்று திசை திருப்பப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications