அத்வானி ரத யாத்திரையால் பா.ஜ.க. அலை வீசுகிறது: இல.கணேசன்
சென்னை:
துணைப் பிரதமர் அத்வானி தமிழகத்தில் 3 நாட்கள் மேற்கொண்ட ரத யாத்திரைக்குப் பிறகு தமிழகத்தில் பா.ஜ.க.ஆதரவு அலை அதிகரித்துள்ளது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், துணைப் பிரதமர் அத்வானியின் ரத யாத்திரைதமிழகத்தில் நடந்த 3 நாட்களில் கட்சிக்கு ஆதரவான அலை அதிகரித்துள்ளது. மக்கள் மனதில் பெரும் மாற்றம்ஏற்பட்டுள்ளது.
சங் பரிவார் அமைப்புகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நடத்துவதாக மதிமுக பொதுச் செயலாளர்வைகோ கூறுவது ஏமாற்று வேலை. நான்கரை ஆண்டு காலமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துவிட்டு இப்போது திடீரென்று சங் பரிவார் அமைப்புகள்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியை நடத்துகிறது என்றுஅவர் கண்டுபிடித்துள்ளதை யாரும் ஏற்க மாட்டார்கள்.
திமுகவிலிருந்து ஆலடி அருணாவைப் போல பலரும் வெளியேறத் துடிக்கிறார்கள். அவர்கள் அனைவரும்வெளியேற வேண்டும். ஆலடி அருணாவின் சேவையை பா.ஜ.க. பிரச்சாரத்தின்போது பயன்படுத்திக் கொள்ளும்என்றார் அவர்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு












Click it and Unblock the Notifications