முன்னாள் திமுக அமைச்சரின் மோட்டார் சைக்கிள் "ஸ்டண்ட்"!
கடலூர்:
முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மோட்டார் சைக்கிளில் சென்று பிரச்சாரம் செய்துவருகிறார்.
தேர்தல் வந்து விட்டாலே அரசியல்வாதிகள் அடிக்கும் ஸ்டண்ட்களை தாங்க முடியாது. சேறும், சகதியுமாக உள்ளபகுதிகளில் வெறும் காலில் நடந்து போவார்கள், குடிசைக்குள் குனிந்து சென்று தொட்டு நலம் விசாரிப்பார்கள்,கூழ் சாப்பிடுவார்கள், மண் தரையில் அமர்ந்து தொண்டர்களோடு பேசுவார்கள், இன்னும் என்ன்ெனவோசெய்வார்கள். தேர்தலுக்குப் பின் அவர்களைப் பார்க்க பங்களா, பங்களாவாக அலைய வேண்டும்.
அந்த வரிசையில், கடலூர் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் வெங்கடபதிக்கு ஆதரவாக முன்னாள் திமுகஅமைச்சரும், குறிஞ்சிப்பாடி திமுக எம்.எல்.ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் சென்றுவாக்கு சேகரித்து வருகிறார்.
தினசரி பல்வேறு கிராமங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ சென்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications