இன்று கிருஷ்ணகிரியில் ஜெ. பிரசாரம்
கிருஷ்ணகிரி:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
கடந்த9ம் தேதி சென்னையில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா தற்போது வட மாவட்டங்களில் பிரச்சாரம்மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதிகளுக்குட்பட்ட ஊர்களில்பிரச்சாரம் செய்கிறார்.
சின்னகோளாறுப்பட்டி, பாச்சல், செங்கம், பக்கிப்பாளையம், பேராம்பட்டி, காளிகாபுரம், வெங்காபுரம் வழியாகஅவர் திருப்பத்தூரை அடைகிறார். அங்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி தொகுதிக்கு வருகிறார். மல்லப்பாடி, பர்கூர், காந்திகுப்பம் வழியாககாவேரிப்பட்டணம் வரும் ஜெயலலிதா காவேரிப்பட்டணத்தில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர்கிருஷ்ணகிரி வந்து இரவு தங்குகிறார்.
நாளை தர்மபுரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா தர்மபுரியில் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.அங்கு பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடுமாறு பிரச்சாரம் செய்கிறார் (இங்கு இன்னும் பா.ஜ.க. வேட்பாளர் யார் என்றுதெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
திங்கள்கிழமை இரவு சேலம் செல்லும் முதல்வர் அங்கு பொதுக் கூட்டத்தில் பேசி அதிமுக வேட்பாளர்ராஜசேகரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications