ராஜீவை புலிகள் கொலை செய்தது பெரிய தவறு: கருணா
கொழும்பு:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் படுகொலை செய்தது மிகப் பெரிய தவறாகும் என்றுபுலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா கூறியுள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பில் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
இந்திய அமைதிப் படை மீது தாக்குதல் நடத்தி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்து விட்டோம். அதன் பிறகுராஜீவ் காந்தியைக் கொல்ல அவசியம் இல்லை. புலிகளின் உளவுப் படை செய்த மிகப் பெரிய தவறு ராஜீவ்படுகொலையாகும். இதனால் எங்கள் இயக்கத்துக்கே கெட்ட பெயர் ஏற்பட்டு விட்டது.
என்னை ஒதுக்கிவிட்டு விடுதலைப் புலிகளால் செயல்பட முடியாது. அப்படி செயல்பட்டாலும் அது வலுவானதாகஇருக்காது. ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியே ஆக வேண்டும் என்றுகூறினார்.
தமிழ்ச்செல்வன் பேட்டி:
இதற்கிடையே விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் பத்திரிக்கையாளர்களுக்குஅளித்த பேட்டியில், கருணாவுக்கு வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு இன்னும் அப்படியே உள்ளது. அவர்அதை மறுபரிசீலனை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவித பிரச்சனையும் ஏற்பட்டு விடாமல் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிலைமையைக்கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என்று கூறினார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள்












Click it and Unblock the Notifications