மாணவர்களை இழுக்கிறார் சு.சுவாமி
மதுரை:
மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று பொருளாதாரம் குறித்த போதனைகளை மேற்கொள்வதன்மூலம் மாணவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் ஜனதாக் கட்சி சார்பில் மதுரையில் சுயேச்சையாகப்போட்டியிடும் சுப்பிரமணியம் சுவாமி.
மதுரை தொகுதியில் சு.சுவாமி தனித்துப் போட்டியிடுகிறார். அவரது பிரச்சாரம் வித்தியாசமான முறையில் தொடங்கிவிட்டது. பெரிய கட்சிகளைப் போல ஆரவாரம், ஆர்ப்பாட்டம், ஆடம்பரம் இல்லாமல் மிக எளிமையாகபிரச்சாரம் செய்து வருகிறார் சுவாமி.
அத்தோடு, பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு பொருளாதாரம் குறித்து பாடம் எடுக்கிறார்.ஆனால் அதில் அவர் அரசியலைக் கலக்கவில்லை. இருந்தாலும், மாணவர்கள் சுவாமியின் உரைகளை மிகவும்ஆர்வத்துடன் கவனிக்கிறார்கள். சுவாமிக்கு மாணவர்களிடையே நல்ல மரியாதை இருப்பது பெரிய பெரியகட்சிகளைக் கூட பயமுறுத்தி வருகிறது.
மாணவர்களின் வாக்குகள் சுவாமிக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற நிலை உள்ளது. இருப்பினும்,சுவாமியின் உரைகளில் அரசியல் அத்துமீறல் எதுவும் இருப்பதில்லை என்று கல்லூரி ஆசிரியர்கள்திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
மதுரையில், எதுவும் நடக்கலாம்!
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது












Click it and Unblock the Notifications