மதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட ஜனனி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சசியின் கணவர் நடராஜனின் தோழியும் கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவருமானஜனனி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று மதுரை கருப்பாயூரணி காவல் நிலையத்தில் தனது தாயார் ரமீஜாவுடன்வந்து கையெழுத்திட்டனர்.
காவல் நிலையம் வந்த ஜனனியைக் காண ஏராளமான பொது மக்கள் கூடினர். கையெழுத்திட்டு விட்டு இருவரும்உடனடியாக காரில் ஏறி தங்களது வீட்டுக்குச் சென்றனர்.
இவர்களது கார் டிரைவர் சதீஷுக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் இரு நபர் ஜாமீன் வழங்கியும்,யாரும் ஜாமீன் தொகையைக் கட்ட முன் வராததால், அவர் இன்னும் சிறையிலேயே தொடர்ந்து இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications