சுய உதவிக் குழு மூலம் அதிமுக பிரச்சாரம்: கருணாநிதி புகார்
சென்னை:
சுய உதவிக் குழுக்களையும் அதிமுக பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக திமுக தலைவர் கருணாநிதி புகார் கூறியுள்ளார்.
முரசொலி நாளிதழில் அவர் இது குறித்து எழுதியுள்ளதாவது: சுய உதவிக் குழுக்களை ஆளுங்கட்சியினர்அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார்கள். சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்குஏராளமான கடன் உதவிகளை வழங்குவது, சேலைகளை வழங்குவது ஆகியவை கடுமையான விதி மீறலாகும்.
அதிமுகவுக்கு ஆதரவு அளித்தால், ஓட்டுப் போட்டால் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் என்றும் சுய உதவிக்குழுக்களுக்கு அதிமுக உறுதியளிக்கிறது.
அதிமுக அரசின் இந்த அப்பட்டமான விதி மீறலை தேர்தல் ஆணையம் கவனித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விரல்களை வெட்டிக்கொள்கிறார்கள். இதைப் பார்த்தால், தமிழகத்தில் காவல்துறை எந்த அளவுக்கு ஆளுங்கட்சி மயமாக உள்ளதுஎன்பது தெரிய வரும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications