காதல் திருமண விவகாரம்- மதமாற்ற சட்டத்தின் வழக்கு: பாதிரியார், மகளுக்கு நீதிமன்றம் முன் ஜாமீன்
சென்னை:
மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாக இருந்த பாதிரியாருக்கும் அவரது மகளுக்கும் சென்னை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் திலகம். இவரது மகன் ஞானவேல். இவர் ஜோஸ்வா தங்கமணி என்றகிறிஸ்தவப் பாதியாரின் மகள் ராஜேஸ்வரி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
இந் நிலையில் தனது மகன் ஞானவேலை பாதிரியார் கட்டாயப்படுத்தி ராஜேரிஸ்வரியுடன் திருமணம் நடத்திவைத்துவிட்டதாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் திலகம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ராஜேஸ்வரி மற்றும் பாதிரியார் ஜோஸ்வா தங்கமணி ஆகியோர் மீது மதமாற்றத் தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காதல் திருமணம் தொடர்பான இந்த விஷயத்தை மதமாற்றத் தடை சட்டத்தின்கீழ் போலீசார் பதிவு செய்தனர். இதையடுத்து பாதிரியாரையும் ராஜேஸ்வரியையும் கைது செய்ய முயன்றனர்.
இதைத் தொடர்ந்து பாதிரியார் ஜோஸ்வா தங்கமணியும், ராஜேஸ்வரியும் சென்னை முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், இருவருக்கும் ஜாமீன்வழங்கி உத்தரவிட்டார்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications