சன் டிவியில் இருட்டடிப்பு செய்யப்படும் வைகோ
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நிகழ்ச்சிகளை சன் டிவி இருட்டடிப்பு செய்து வருவதால் அக் கட்சியின்தொண்டர்கள் வெறுத்துப் போயுள்ளனர்.
பொடாவில் அவர் சிறையில் இருந்தவரை, நீதிமன்றத்துக்கு வந்து சென்றதையெல்லாம் ஒளிபரப்பி வந்த சன் டிவி,அவர் விடுதலையான தினத்திலிருந்து இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்துவிட்டது.
திமுக விருதுநகர் மாநாட்டில் வைகோ பேசியது, வைகோ நடத்தி வரும் பொதுக் கூட்டங்கள், கலிங்கப்பட்டியில்அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு என அனைத்தையும் சன் டிவி சென்சார் செய்துவிட்டது.
இதனால் மதிமுக தொண்டர்களிடையே கோபமும் எரிச்சலும் நிலவுகிறது. அதிமுகவுக்கு ஜெயா டிவி, திமுகவுக்கு சன்டிவி, பா.ம.கவுக்கு விண் டிவி என்று இருப்பது போல மதிமுகவும் ஒரு டிவியைத் தொடங்க வேண்டும் எனவைகோவை தொண்டர்கள் நச்சரித்து வருகின்றனர்.
இதற்கான வேலைகளை வைகோ ஆரம்பித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந் நிலையில் கோயம்புத்தூர், கரூர். ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மதிமுகவினர்சார்பில் இன்று வைகோவிடம் ரூ. 1 கோடி தேர்தல் நிதியளிக்கப்படுகிறது. இதற்கான விழா உடுமலைப்பேட்டையில்நடக்கிறது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications