சென்னையில் கிருஷ்ணமூர்த்தி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, இன்று தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன்நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்துள்ளார்.இன்று ஆளுநர் மாளிகையில், இந்த ஆலோசனை நடந்தது.
இதில், தலைமைத் தேர்தல் அதிகாரி சாரங்கி, தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், உள்துறைச் செயலாளர்சையத் முனீர் ஹோதா, டிஜிபி கோவிந்த், சென்னை மாநகர ஆணையர் நடராஜ், நாடாளுமன்றத் தேர்தல் ஐ.ஜி.விபாகர் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிப்பது,நடத்தை விதி மீறல் புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
More From
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications