சென்னை கடற்கரையில் 9 மாடிக் கட்டடம்: தடை விதிக்கக் கோரிக்கை
சென்னை:
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில், கடற்கரை ஓரமாக கட்டப்பட்டு வரும் 9 மாடிக் குடியிருப்புக்குத் தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று 9 மாடி குடியிருப்புகளை (ஃபிளாட்டுகள்) கட்டி வருகிறது. இதுவரை 6மாடிகள் வரை கட்டப்பட்டு விட்டன.
இந்தக் கட்டடம் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்படுவதாக கூறி ராஜேஷ் பாண்டே என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், இந்தக் கட்டடத்திற்கு சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (எம்.எம்.டி.ஏ.) முறைகேடானவழியில் அனுமதி வழங்கியுள்ளது. கடற்கரைச் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் விதத்தில் கடற்கரையோரமாககட்டப்பட்டு வரும் இந்தக் கட்டடம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றவில்லை.
எனவே இந்தக் கட்டடத்தைக் கட்ட தடை விதிக்க வேண்டும், இதுவரை கட்டப்பட்ட 6 மாடிகளையும் இடிக்கஉத்தரவிடவேண்டும் என்று கோரியுளளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறுஎம்.எம்.டி.ஏ., சென்னை மாநகராட்சி, மத்திய சுற்றுச் சூழல்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!











Click it and Unblock the Notifications