நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஜெயலலிதாவை திருத்த முடியாது: இளங்கோவன்
சென்னை:
நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ, அதே போல ஜெயலலிதாயும் திருத்தவே முடியாது என்று காங்கிரஸ்கட்சியின் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவன் கூறினார்.
வேட்பாளர் தேர்வு தொடர்பாக டெல்லி சென்று அங்கு கட்சி மேலிடத்தால் அப்செட் ஆக்கப்பட்ட பின்னர் இன்றுசென்னை திரும்பினார் வாசன். அவருடன் காங்கிரஸ் கட்சியின் சட்டசபைத் தலைவர்எஸ்.ஆர்.பாலசுப்புரமணியமும், காங்கிரஸ் முன்னாள் செயல் தலைவர் இளங்கோவனும் வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை ஏராளமான தொண்டர்கள் வரவேற்றனர். காங்கிரஸிலிருந்து விலகுமாறும்வாசனைப் பார்த்து அவர்கள் கோஷமிட்டனர். அவர்களை சமாதானப்படுத்திய வாசன் பின்னர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழக காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் கட்சி மேலிடத்தில் தெளிவாககூறியுள்ளோம்.
வேட்பாளர்கள் தொடர்பாக நானும், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் எங்களது கருத்துக்களை ஆணித்தரமாகதெரிவித்விட்டோம்.
இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
பின்னர் சத்தியமூர்த்தி பவன் சென்ற வாசன் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்..
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி












Click it and Unblock the Notifications