ஹெலிகாப்டர் விபத்து: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உயிர் தப்பினர்
சூரத்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரச்சாரத்துக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் பிருதிவிராஜ்செளகான், குமாரி சைலஜா, அகமது படேல் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக
சோனியா காந்தி இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரப் பயணமாக குஜராத் மாநிலம் சூரத் வந்தார். சூரத் அருகேயுள்ளகன்வெல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தளத்தில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
சோனியா வந்து சேர்ந்த அடுத்த ஐந்து நிமிடங்களில் காங்கிரஸ் தலைவர்கள் பிருதிவிராஜ் செளகான், குமாரிசைலஜா, அகமது படேல் ஆகியோர் டில்லியில் உள்ள ஏஸ் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமானமற்றொருஹெலிகாப்டரில் வந்தனர்.
சோனியா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கிய அதே இடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் வந்த ஹெலிகாப்டரும்தரையிறங்கியது. அப்போது, ஹெலிகாப்டரின் வால்பகுதி உடைந்து நொறுங்கியது.
இதில் குமாரி சைலஜா, அகமது படேல் ஆகியோருக்கு எந்த காயமும் இல்லை. அதேநேரத்தில், பிருதிவிராஜ்செளகான், ஹெலிகாப்டரின் பைலட் மற்றும் துணை பைலட் காயம் அடைந்தனர்.
செளகானும், காயம் அடைந்த பைலட்களும் சூரத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications