ராஜகோபால் என்னை கொடுமைப்படுத்தினார்: ஜீவஜோதி
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால், தன்னை அடியாட்களை வைத்துக் கடத்திச் சென்று சித்திரவதைசெய்ததாக ஜீவஜோதி நீதிமன்றத்தில் கூறினார்.
ஜீவஜோதி கடத்தல் வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் 2வது நாளாக நேற்றும்ஜீவஜோதியிடம் குறுக்கு விசாரணை நடந்தது. அப்போது ராஜகோபாலிடம் பணம் எதையும் வாங்க நான்விரும்பவில்லை. இந் நிலையில் நான் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதுவேண்டாம் என்று கூறியும் வலுக்கட்டாயமாக அவரே பணத்தைக் கட்டினார்.
ராஜகோபால் கொடுத்த பணத்தை நான் விருப்பப்பட்டு வாங்கவில்லை. ராஜகோபால் பணம் கொடுத்தவிவகாரத்தை நான் எனது புகாரிலும் கூறியுள்ளேன்.
என்னையும், எனது கணவர் சாந்தக்குமாரையும் வேளச்சேரியிலிருந்து அசோக் நகரில் உள்ள தனதுஹோட்டலுக்கு அடியாட்களை வைத்துக் கடத்திச் சென்று எங்கள் இருவரையும் ராஜகோபால் சித்திரவதை செய்தார்என்றார் ஜீவஜோதி.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது











Click it and Unblock the Notifications