காதி கிராம ஊழியர்கள் டிஸ்மிஸ்க்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
தமிழக காதி கிராம ஊழியர்கள் 862 பேரை டிஸ்மிஸ் செய்து அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது பணியில் சேர்க்கப்பட்ட 842 காதி கிராம தொழில் வாரிய ஊழியர்களை பணிநீக்கம் செய்ய கடந்த நவம்பர் மாதம் 28ம் தேதி தமிழக அரசு முடிவு செய்தது. நிதி நெருக்கடியைக் காரணம் காட்டிஇவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படவுள்ளனர். முதல் கட்டமாக கடந்த 12ம் தேதி 97 பேர் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர்.
இந் நிலையில், தங்களை அரசு பதவி நீக்கம் செய்வதை எதிர்த்தும், முறைப்படி வேலைவாய்ப்பகம் மூலம் பணியில்சேர்ந்த தங்களை பதவி நீக்கம் செய்வதைத் தடுக்கக் கோரியும் 40 ஊழியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில்மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிராஜ் பாண்டியன் தமிழக அரசின் டிஸ்மிஸ் உத்தரவுக்கு வரும் 19ம் தேதி(வெள்ளிக்கிழமை) வரை இடைக்காலத் தடை விதித்தார்.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications