சதி நடக்கிறது: ஸ்ரீரங்கம் சுவாமிகள்
காஞ்சிபுரம்:
திருமலை திருப்பதி கோவில் விவகாரத்தில் தலையிட காஞ்சி மடாதிபதிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் கூறினார்.
தமிழகத்தின் பிரசித்து பெற்ற ஐந்து வைணவத் திருத்தலங்களின் மடாதிபதிகள் காஞ்சி சங்கராச்சாரியாருக்குஎதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இப்போது ஆண்டவன் சுவாமிகளும் அவருக்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
திருமலையில் வைகாசன ஆகம முறைப்படியே வழிபாடுகள் நடக்கின்றன. அது ஒரு வைஷ்ணவ ஆலயம். அதில்எப்படி காஞ்சி மடாதிபதியான சங்கராச்சாரியார் தலையிடலாம்?. அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஆதி காலத்தில் திருப்பதியில் மூலவராக இருந்தது சைவக் கடவுளான சுப்பிரமணிய சுவாமி தான் என்று தவறானதகவல் பரப்படுகிறது. அங்கு எப்போதும் மூலஸ்தானத்தில் இருப்பது வேங்கடாஜலபதி தான்.
திருமலைக் கோவிலை சைவக் கோவிலாக திரிக்கவும், அதை தன் வசம் எடுக்கவும் சிலர் (சங்கராச்சாரியார்) சதிசெய்து வருகின்றனர் என்றார் ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம்












Click it and Unblock the Notifications