பு.தா.இளங்கோவன் விவகாரம்: தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க பா.ம.க. முடிவு
தர்மபுரி:
பா.ஜ.க. சார்பில் பு.தா. இளங்கோவன் போட்டியிடுவது சட்டப்படி செல்லாது என்பதை சுட்டிக்காட்டி தேர்தல்ஆணையத்திடம் புகார் கொடுக்க பா.ம.க. முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தர்மபுரி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பு.தா.இளங்கோவனை பா.ம.கவிலிருந்து இன்னும் நாங்கள்நீக்க வில்லை. அவரும் ராஜினாமா செய்யவில்லை.
கடந்த மக்களவைக் கூட்டத் தொடரில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த 91வது அரசியல் சட்டத் திருத்தத்தின் பஐகட்சி மாறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் கட்சிகள் சீட் கொடுக்கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தம் கொண்டு வந்த பா.ஜ.கவே இப்போது அதை மீறியுள்ளது. பா.ஜ.கவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
பு.தா.இளங்கோவன், பு.தா.அருள்மொழி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்ந்து சீட் கொடுத்துதேர்தல் செலவுகளையும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தது போல், வேறு கட்சிகள் செய்ததுண்டா? இப்போதுசீட் கிடைக்கவில்லை என்பதற்காக கட்சியில் குழப்பத்தை உண்டாக்குகிறார்.
ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று கூறும் இளங்கோவனுக்கு டெபாஸிட் கிடைத்தாலேஆச்சரியம்தான் என்று கூறினார் ஜி.கே.மணி.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications