பாண்டிச்சேரி: அரை நிர்வாணமாய் வந்த பா.ஜ.க. எம்எல்ஏ
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
பாண்டிச்சேரி சட்டசபையின் 2 நாள் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. அப்போது முதல்வர் ரங்கசாமிவரும் நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். ரூ. 430 கோடிமதிப்பில் இந்த பட்ஜெட் போடப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடல் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க. உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி சட்டை போடாமல் அரைநிர்வாணமாய் வந்திருந்தார். அதேபோல, அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு வந்திருந்தனர்.
இவர்களுக்கு சபாநாயகர் ராமச்சந்திரன் கண்டனம் தெவித்தார். சபையின் கண்ணியத்தைக் குறைக்கும் விதத்தில் 3பேரும் நடந்து கொள்வதாக அவர் கூறினார்.
பின்னர் சட்டசபையில் பட்ஜெட் நிறைவேறியது. மறைந்த புதுவை துணை நிலை ஆளுநர் மல்கானி, மத்தியஅமைச்சர் முரசொலி மாறன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன,
பின்னர் அவை நாளைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications