தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சேஷன்
பெங்களூர்:
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்டி.என்.சேஷன் கூறியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சி போதுமானதா என்ற தலைப்பில் பெங்களூரில் நடந்த கருத்தரங்கில் சேஷன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சேஷன்,
இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது என்பது உலகுக்குத் தெரியும். ஆனால் இந்த வளர்ச்சி வீதம் போதுமானதா?அரசாங்கத்தின் மூலம் நாட்டை முன்னேற்ற விரும்பினால், ஜனநாயகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டும்.ஜனநாயகத்தின் மீது வாக்காளர்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால்தான், ஜனநாயகத்தை சிறப்பானதாக்கமுடியும்.
படிப்பறிவு இல்லாதவர்கள் ஏராளமானோர் இருந்தாலும், நமது நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு நல்ல முறையில்நடக்கிறது. நமது கல்வி முறை மாணவர்களிடம் சிந்தனா சக்தியைத் தூண்டுவதில்லை. வெறும் குமாஸ்தாக்களைஉருவாக்கும் கல்வி முறையே நம்மிடம் உள்ளது.
முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காங்கிரஸ் கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினர்தேர்தலுக்குப் போட்டியிடுவதில் தவறில்லை.
இந்த மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என்று கூறினார். கடந்த மக்களவைத் தேர்தலில் துணைப்பிரதமர் அத்வானியை எதிர்த்து காந்திநகர் தொகுதியில் சேஷன் போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்











Click it and Unblock the Notifications