தமிழகத்தில் சோனியா, பிரியங்கா பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரதுமகள் பிரியங்காவும் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நீலகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.பிரபுகூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய சோனியாவுடன், பிரியங்கா வதேராவும்வருகிறார். இருவரும் கூட்டாக பிரச்சாரம் செய்வார்கள். அவர்கள் வரும் தேதி, பிரச்சார இடம் ஆகியவை இன்னும்முடிவு செய்யப்படவில்லை.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் இருவரும் பிரச்சாரம் செய்வார்கள்என்றார் பிரபு.
More From
-
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications