இலங்கை ராணுவத்துக்கு பாலசிங்கம் கண்டனம்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்த இலங்கை ராணுவமும், சில அரசியல் கட்சிகளும் முயற்சிசெய்து வருகின்றன என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் குற்றம் சாட்டினார்.
அவர் அளித்துள்ள பேட்டி:
கருணா மூலம் புலிகள் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்த இலங்கை ராணுவமும், சில அரசியல் கட்சிகளும் முயற்சிசெய்து வருகின்றன. இதனால் அமைதிப் பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவதுடன் கடுமையான பின்விளைவுகளும்ஏற்படும். எனவே பிளவு ஏற்படுத்த யாரும் முயற்சிக்க வேண்டாம்.
எந்த மோதலும் இன்றி கருணா பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும். அவர் மீது எத்தகைய நடவடிக்கைஎடுக்கப்படும் என்பதை இப்போது கூற இயலாது. தமிழர் பகுதியில் மீண்டும் போர் ஏற்படுவதை புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் விரும்பவில்லை.
புலிகளின் இந்த உள் விவகாரத்தில் வேறு யாரும் தலையிட வேண்டாம். தேர்தல் முடிந்ததும் அரசுக்கும்எங்களுக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சுவார்த்தை தொடங்கும் என்று நம்புகிறோம். இந்தத் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டணி வேட்பாளர்கள் தமிழர் பகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என்றார்.
இயக்கத்தில் பிளவை ஏற்படுத்த முயல்வதாக அமெரிக்கா மீதும் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications