இரு சக்கர வாகனதாரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய கோரி வழக்கு
சென்னை:
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.தேசிகன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடர்ந்த பொது நலன் மனுவில், இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இதுநடைமுறையில் இல்லை.
இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் உயிரை மதித்து அவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர், இது தொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறைச் செயலாளர், காவல்துறை தலைவர் (டிஜிபி)ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications