ஜல்லிக்கட்டை தடை செய்ய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை
சென்னை:
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாரியத்தின் தலைவர் நீதிபதி குன்மான் லால் லோதா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியின்போது காளைகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுகின்றன. பல காளைகளுக்கு மது கொடுக்கப்பட்டுஅவை சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் விலங்குகள் வதைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டிருப்பது தவறானதாகும். இந்த சட்டம் இல்லாததால்,விலங்குகள் வதையை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் வாரியம் உள்ளது.
இந்தியாவில் பசு மாட்டின் சிறுநீரை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது புற்றுநோய் உள்பட 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும் என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்ஆய்வுக் கழகம் கூறியுள்ளது. இது தொடர்பான மருந்துக்கு அமெரிக்க காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது என்றார்அவர்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications