அமைச்சரின் கார் மீது தாக்குதல்: புதிய தமிழகம் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமி, தென்காசி அதிமுக வேட்பாளர் முருகேசன் ஆகியோர் சென்றகார்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 11 புதிய தமிழகம் தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
தென்காசி தொகுதி வேட்பாளர் முருகேசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவினருடன் அமைச்சர்கருப்பசாமி சென்று கொண்டிருந்தார். அமைச்சர், வேட்பாளர் மற்றும் அதிமுகவினரின் கார்கள் நெல்லைமாவட்டம் கீழநீலிதநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது அங்கு கூடியிருந்த புதிய தமிழகம் தொண்டர்கள் கார்கள்மீது கல்வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில்புதிய தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
More From
-
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications