வாஜ்பாயை எதிர்த்து "தமிழக தேர்தல் மன்னன்" போட்டி!
சேலம்:
ஒரு தேர்தல் விடாமல் தொடர்ந்து போட்டியிட்டு சாதனை படைத்து வரும் தேர்தல் மன்னன் பத்மராஜன் வரும்நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து லக்னோ தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்தவர் பத்மராஜன். தேர்தல்களில் போட்டியிடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதுவரைமொத்தம் 62 முறை தேர்தலில் போட்டியிட்டு சாதனை படைத்துள்ளார். ஒரு முறை கூட டெபாசிட் பெறவில்லைஎன்பது வேறு விஷயம்.
குடியரசுத் தலைவர் பதவிக்கு கே.ஆர்.நாராயணன் போட்டியிட்டபோதும், பின்னர் அப்துல் கலாம்போட்டியிட்டபோதும் அவரை எதிர்த்து போட்டியிட மனு செய்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் இந்த இரண்டு தேர்தல்களில் மட்டுமே அவரால் போட்டியிட இயலாமல் போனது.
இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வாஜ்பாயை எதிர்த்து அவரது லக்னோ தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய பத்மராஜன் முடிவு செய்துள்ளார். கின்னஸ் சாதனை படைப்பதுதான் தனது நோக்கம் என்றும் அவர்கூறுகிறார்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications