பொடாவில் கைதான ஷாகுல் அமீது ஜாமீனில் விடுதலை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தைச்சேர்ந்த ஷாகுல் அமீதுவை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் போட்டதாகக் கூறி கடந்தஆண்டு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் ஷாகுல் அமீதுவும் கைது செய்யப்பட்டார்.
தங்களை ஜாமீனில் விடக் கோரி நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது மற்றவர்களுக்குஜாமீன் கிடைத்தது. ஆனால் ஷாகுல் அமீது கைதாகி ஒரு வருடம் நிறைவடையவில்லை என்பதைக் காரணம் காட்டிஅவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந் நிலையில் சிறையில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தார் ஷாகுல் அமீது. இதைத் தொடர்ந்து தன்னை ஜாமீனில்விடுவிக்கக் கோரி ஷாகுல் அமீது உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், ஷாகுல் அமீதுவை நிபந்தனைஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications