திருச்சியில் 2 வாலிபர்கள் தற்கொலை: ஹோமோ செக்ஸ் விவகாரம்?
திருச்சி:
திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இரண்டு கேரள வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் ஹோமோசெக்ஸ் காதலர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் ரெட்டைமலை அருகே ரயில் தண்டவாளத்தில் இன்று காலை இரண்டுஇளைஞர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இருவரின் தலைகளும், உடல்களும் துண்டு துண்டாகக்கிடந்தன. ரயிலில் விழுந்து இருவரும் தற்கொலை செய்திருக்கின்றனர். இருவரும் 25 முதல் 28 வயதுமதிக்கத்தக்கவர்கள்.
இருவரின் உடல்களையும் போலீஸார் சோதனை செய்து பார்த்தபோது, ஒருவரது சட்டைப்பையில் ஒரு கடிதம்இருந்தது.
அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை, காதல் தோல்வியால் சாகிறோம் என்று மலையாளத்தில்எழுதப்பட்டிருந்து. இதன்மூலம் இவர்கள் இருவரும் மயாைளிகள் என்பது தெரிய வந்தது. மேலும்,காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications