கோவில்பட்டி: தாறுமாறாக ஓடிய வேன் மோதி 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தாறுமாறாக ஓடிய பால் வேன் மோதி 3 பெண்கள் பலியாயினர்.
நெல்லையைச் சேர்ந்த கே.சி.பால் நிறுவனத்தின் வேன் ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வேடசந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. கோவில்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் தாறுமாறாக ஓடியது.
சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர். சிலகடைகளும் சேதமடைந்தன. விபத்திற்குப் பின் வேன் டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
More From
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications