கரூர்: நடுரோட்டில் நர்ஸை கட்டி பிடித்த மாணவர் கைது
கரூர்:
நடு ரோட்டில் வைத்து 35 வயது நர்ஸைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தப்பியோடிய 18 வயது கல்லூரிமாணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கரூர் அருகே உள்ளது சங்கரமலை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த18 வயது கல்லூரி மாணவர் சரவணன்.இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் மீது தீராத ஆசை ஏற்பட்டுள்ளது. அவரது அழகில் மயங்கிய அவர்எப்படியாவது அவரை வீழ்த்த முடிவு செய்தார். ஆனால் நர்ஸின் வயதோ 35. இதனால் தனது ஆசையை எப்படிநிறைவேற்றுவது என்று தெரியாமல் இருந்து வந்தார்.
இந் நிலையில் சாலையில் அந்த நர்ஸ் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சரவணனுக்குள் இருந்த"வாலி அஜீத்" வெளியே வந்தார். சடசடவென்று நர்ஸை நெருங்கிய சரவணன் அப்படியே அவரை கட்டிப் பிடித்துமுத்தமிட்டார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் நிலை குலைந்த நர்ஸ் அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னர் சுதாரித்து எழுந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சரவணனைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications