தமிழக தேர்தல் பணிக்கு 117 வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்
சென்னை & தேனி:
தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து பெரியகுளம் தொகுதியில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்குநிறுத்தப்படும் போலீஸார் வாக்குச்சாவடி அமைந்துள்ள தொகுதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது.
இந்த உத்தரவையடுத்து பெரியகுளம் தொகுதியில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். பழனிசெட்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் க.விலக்குக்கும், க.விலக்கு சப்-இன்ஸ்பெக்டர்பழனிசெட்டிபட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் தேவதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சேதுஜெயமங்கலத்துக்கும், ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தேவதானப்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
6,500 மத்திய போலீஸார் வருகை:
இந் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 6,500 மத்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி கோவிந்த் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு நிறையஅவகாசம் உள்ளதால் பாதுகாப்புப் பணிகளை திட்டமிட்டு செய்ய முடியும் என்றார்.
117 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்:
ஒவ்வொரு தொகுதிக்கும் பார்வையாளர்களாக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தல் செலவுகளை மேற்பார்வையிட ஒருஐ.ஏ.எஸ். அதிகாரி என மொத்தம் 117 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமிக்கிறது. இவர்களைஒருங்கிணைக்கும் அதிகாரியாக பாசு என்ற மேற்கு வங்காள முன்னாள் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு 2நாட்களுக்கு முன்பு இவர்கள் தமிழகம் வந்து பொறுப்பேற்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications