2 நாட்களுக்கு சென்னை, வேலூரில் அனல் காற்று வீசும்
சென்னை:
சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்தகித்தது. அதே போல வேலூர், அரக்கோணத்தில் 105 டிகிரியும், மதுரை, திருச்சியில் 103 டிகிரி பாரனஹீட் வெப்பமும்பதிவாகியுள்ளது. கோவையில் 102 டிகிரி பதிவானது.
இந் நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மார்ச்மாதத்திலேயே இந்த நிலை என்றால் வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை நிலவப் போகும் அக்னி நட்சத்திர காலகட்டத்தை நினைத்து இப்போதே தமிழகம் மிரண்டு போயிருக்கிறது.
தமிழகத்தில் மே 10ம் தேதி தான் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் கொடுமை அதிகமாகஇருந்தால் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையலாம்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications