பிரபாகரனுடன் இணைந்து செயல்பட கருணா முடிவு?
கொழும்பு:
தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து போராட, அந்தஇயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கிழக்கு பகுதி தளபதி கருணா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மட்டக்களப்பு பகுதியில் கருணா தலைமையிலான விடுதலைப் புலிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. இலங்கையிலிருந்து இந்தியஅமைதிப் படையை வெளியேறக் கூறி 1988ம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பூபதி என்ற வீரரின் நினைவாக இந்தபேரணி நடைபெற்றது. இதில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கருணா தலைமையிலான படையின் அரசியல் பிரிவு தலைவர் விசு பேசியதாவது:
தனித் தமிழ் ஈழம் போன்ற பிரச்சனைகளில் பிரபாகரனுடன் இணைந்து செயலாற்ற கருணா முடிவெடுத்துள்ளார். இதற்கான புதியஒப்பந்தம் விரைவில் போடப்படும். மட்டக்களப்பு- அம்பாரை பகுதி மக்களுக்கான பிரச்சனையில் கருணா தலைமையில்தனித்துப் போராடுவோம். கருணாவை இயக்கத்தில் இருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications