அவதூறு வழக்கு: முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு குறித்து அவதூறாக கட்டுரை எழுதியதாகத் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் திமுக கட்சிப் பத்திரிக்கையானமுரசொலி இதழின் ஆசிரியர் முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி முரசொலி இதழில், இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை ஒன்றின்மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை தமிழக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக்கூறி முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை 7-வது கூடுதல் குற்றவியல் நீதிபதி சம்பத் முன்னிலையில் வந்தது. அப்போது முரசொலி செல்வம்நேரில்ஆஜரானார். பின்னர் வழக்கை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications