பிரச்சாரத்துக்காக இன்று கோவை வருகிறார் மாயாவதி
கோவை:
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தேர்தல்பிரச்சாரத்திற்காக இன்று கோவை வருகிறார்.
தனியார் விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு பீளமேடு விமான நிலையம் வரும் அவருக்கு கோவை மாவட்டபகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் ரெசிடென்சி ஓட்டலில் தங்குகிறார்.
மாலை 6 மணிக்கு வ.உ.சி.,மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். கூட்டத்திற்குப்பின் இரவு கோவையில் தங்கிறார். அவர் நாளை காலை திருவனந்தபுரத்திற்கு காரில் செல்கிறார்.
ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-உமர் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் மாயாவதிக்குஉள்ளதால் கோவை பயணத்தின் போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குண்டு துளைக்காத காரைப்பயன்படுத்த அவர் சார்பில் கட்சியினர் போலீசுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications