திமுகவினர் மீதான வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் இன்பத்தமிழன்
சென்னை:
திமுகவினர் மீதான வழக்கில் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஐரானார் விளையாட்டுத்துறைஅமைச்சர் இன்பத்தமிழன்.
2 ஆண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர்வன்றையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அமைச்சர் இன்பத்தமிழன் புகார் கொடுத்தார். இந்த புகாரின்அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் முக்கியசாட்சியும், புகார் கொடுத்தவருான இன்பத் தமிழனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பல முறைஉத்தரவிட்டும் அவர் வரவில்லை.
இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இன்பத்தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுநீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று அவராகவே நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு எதிரான பிடிவாரண்ட்ரத்து செய்யப்பட்டது. பின்னர் இன்பத் தமிழனிடம் திமுக வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஆறுமுகம் வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications