திமுக கூட்டணிக்கு த.மு.மு.க. ஆதரவு
சேலம்:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவுதெரிவித்துள்ளது.
த.மு.மு.கவின் மாநில மாநாடும், பேரணியும் தஞ்சாவூரில் நடந்தது. லட்சக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு முன்பு பிரமாண்டமான பேரணியும் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும்சேர்ந்த ஆண்கள், பெண்கள் இதில் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் திலகர் திடலில் மாநாடு நடந்தது. மாநாட்டின்போது பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இது குறித்து கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக,மதிமுக, பா.ம.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்துள்ள ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில்வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மாநாட்டையொட்டி தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும்,போலீஸாரின் தலைகளை விட த.மு.மு.க தொண்டர் படையின் தலைகளே அதிகம் இருந்தது. அவர்களே மிகவும்அருமையாக தொண்டர்களை ஒழுங்கும் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications