வேட்டி அவுந்துருச்சுப்பா...
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த காங்கிரஸ் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் அந்த மாவட்டச் செயலாளர் பாலு.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் தியாகங்களை மறந்துவிட முடியுமா?. சோனியாவை வெளிநாட்டவர் என்றுகூறும் ஜெயலலிதா எந்த ஊர்க்காரர்.. என்றரீதியில் மைக்கை கடித்து கொண்டிருந்தார்.
மேடையே அதிரும் வண்ணம் குதித்து, ஆவேசமாக அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, அவர் கட்டியிருந்தவேட்டி அவிழ்ந்தது. உள்ளே போட்டிருந்த பட்டா, பட்டி அண்ட்ராயருடன் நின்றார் பாலு.
வேட்டி நழுவியது கூட தெரியாமல் அவர் தன் பேச்சில் ஆர்வமாய் இருக்க, மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள்ஓடி வந்து வேட்டியை எடுத்து அவருக்கு கட்டிவிட்டனர். அப்போது தான் வேட்டி தன்னைவிட்டுச் சென்றதையேஅவர் உணர்ந்தார்.
வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஆவேச உரையை தொடர்ந்தார் பாலு.
More From
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications