இந்திரகுமாரி மீதான வழக்கில் ஏப். 7ல் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில் அடுத்தமாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 1.20 கோடி அளவுக்கு இலவச செருப்புகளை வழங்கியதில் ஊழல்நடந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீது கடந்த திமுகஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
முதலாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது. இன்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தமாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன் அறிவித்தார்.
More From
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications