தமிழை அழிக்கும் முயற்சியில் ஜெ, பா.ஜ.க.: ராமதாஸ் குற்றச்சாட்டு
சேலம்:
தமிழையும், தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியில் ஜெயலலிதாவும், பா.ஜ.கவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அருளுக்காக சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரச்சாரம் நடந்தது. இதில்ராமதாஸ், திமுக மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தாரமங்கலத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், தமிழையும், தமிழ்இனத்தையும் அழிக்கும் முயற்சியில் அதிமுகவும், பா.ஜ.கவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழுக்காக குரல்கொடுத்தவர்களை சிறையில் அடைத்து அழகு பார்க்கிறது அதிமுக, இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது பா.ஜ.க.
ஜெயலலிதா பதவியில் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் விடிவு காலம் கிடையாது. தமிழர்களைஅழிக்காமல் விட மாட்டேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் ஜெயலலிதாவும், பா.ஜ.கவினரும்.
அண்ணாவின் கொள்கைகளுக்கும், அதிமுகவுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலில்மக்கள் அதிமுக, பா.ஜ.கவை நிராகரிக்க வேண்டும் என்று பேசினார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications